பிரதான செய்திகள்

மைத்திரி, ரணில், சந்திரிக்கா சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் கடந்த வாரம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆங்கில ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த
சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக கூட்டு எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

மின்னிணைப்பை வழங்கி வைத்த வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்

wpengine

எரிபொருக்காக 13 மோட்டார் சைக்கிள்களுக்கு பலத்த சேதம்

wpengine

அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு ஒலுவில் கடலரிப்பைத் தடுப்பதற்கான அணைக்கட்டு!

wpengine