பிரதான செய்திகள்

மைத்திரி,ரணில் அரசு ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோர உள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

மாநாயக்க தேரர்களின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த கடிதத்தை தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஞானசார தேரரை எப்படியாவது விடுதலை செய்ய தேவையான உச்ச நடவடிக்கைகளை எடுப்பதாகவும் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹிந்த பத்து கட்சிகளுடன் கூட்டு ஒப்பந்தம்

wpengine

இந்த இழப்பை எவ்வாறு சீர் செய்யப் போகின்றோம்? அமைச்சர் றிசாத்திடம் தெரிவிப்பு

wpengine

அஸ் ஸெய்யத் அலவி மௌலானா காலமானார்.

wpengine