பிரதான செய்திகள்மூன்று அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் by wpengineNovember 14, 2018016 Share0 அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பியசேன கமகே மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.