பிரதான செய்திகள்

முஸ்லிம் விரோத அமைப்புடன் கலகொட அத்தே ஞானசார தேரர் மியன்மாரில் நாளை உரை

மியன்மார் சென்றுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயளாலர் கலகொட அத்தே
ஞானசார தேரர் மியன்மாரில் முஸ்லீம்களுக்கு எதிராக செயற்பட்டு வரும் 969 அமைப்பின் தலைவர் மற்றும்  முக்கிய உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
பெளத்த மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஞானசார தேரர் அங்கு உலகில் முஸ்லீம்களின்
ஆக்கிரமிப்பு தொடர்பில் உரை நிகழ்த்தவுள்ளவுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை வடக்கு மியன்மாரில் 969 அமைப்பின் மாநாடு ஒன்று இடம்பெற உள்ள நிலையில்
அந்த மாநாட்டில் ஞானசார தேரர் சிறப்பு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.13528883_1342785502416173_5414653408709621785_n

ஏற்கனவே 969 அமைப்பும் பொதுபல சேனா புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சத்திட்டுள்ள நிலையில் மேலும் இரு அமைப்புகளின் உறவுகளை வழுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.13524321_1342785355749521_1635644060453555731_n

Related posts

SLTJ அப்துல் றாசிக் 29ஆம் திகதி வரை விளக்கமறியல்

wpengine

யாழ் நெடுந்தீவில் ஐவர் படுகொலை; ஆறாவது நபரும் உயிரிழப்பு!

Editor

அமைச்சர் றிஷாட் அமைச்சு பதவியில் இருந்து நீக்ககோரிய சிரேஷ்ட அமைச்சர்கள்

wpengine