பிரதான செய்திகள்

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுத்த சிங்கள ராவய

பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் மாநாடு இன்று காலை இடம்பெற்றது இதன்போது கருத்து தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேச முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நேருக்கு நேர்வாருங்கள் என அழைப்புவிடுத்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்
கட்சிகளை மறந்து பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் 22உறுப்பினர்களும் என்னுடன் பேச வாருங்கள் உங்களுக்கு நான் விளங்கப்படுத்துகின்றேன் இந்த நாட்டில் தற்போது உள்ள உண்மையான பிரச்சினைகள் பற்றி பேசவாருங்கள் என சவால் விடுத்துள்ளார்.

 

Related posts

இணைய தளங்களை பதிவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை

wpengine

அக்கரைப்பற்றில் மீண்டும் கனமழை (படங்கள்)

wpengine

95 குழந்தைகளை பழி கொடுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி

wpengine