பிரதான செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் தேர்தல் மறுசீரமைப்பு செயலமர்வு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான செயலமர்வொன்று இன்று  தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் ஆரம்ப உரையாற்றியதோடு அமைச்சர் மனோ கணேசன், கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் நிஸாம் காரியப்பர், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஹக்கீம், கலாநிதி சுஜாதா கமகே ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.14642041_1886641158235890_3865651777097315049_n

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் என அநேகர் இதில் கலந்துகொண்டனர்.14606503_1886641638235842_233908825306086886_n

Related posts

வவுனியா வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவிக்கு கொரோனா!

Editor

முஸ்லிம்களை பாதுகாக்க பிரதமர் மாளிகையினை முற்றுகையிட்ட கொழும்பு இளைஞர்கள்

wpengine

பெண்கள் சுயதொழில் செய்வதனால் குடும்பச்சுமையை குறைக்க முடியும்- அமீர் அலி

wpengine