பிரதான செய்திகள்முஸ்லிம் ஆட்டோ சாரதி சுட்டுக்கொலை by wpengineNovember 19, 201707 Share0 புஞ்சி பொரளையில் இன்று 19 காலையில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த முஹம்மட் றிஸ்வான் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.