பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் பேனை கூத்திய இனவாதிகள் அமைச்சர் றிசாட்

(எஸ்.எச்.எம.வாஜித்)

ஜென்சீர் எழுதிய”இலட்சியத்தை நோக்கி” என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை புத்/ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்;

வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம் என்பது  எழுத்துறையில் மட்டும் அல்ல அணைத்து துறையிலும்  பாரிய பின்னடைவினை ஈட்டுசென்றுள்ளது. என்றும் எமது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்குடன் சில இனவாத குழுக்களும்,பேனை கூத்திய அதிகாரிகளும் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். bdb9873e-4ff1-4527-b3c5-a5db3acf1192

எமது மக்களின் மீள்குடியேற்றத்தை கூட தென்னிலங்கையில் உள்ள சில இனவாத அமைப்புகளும் அரசியல்வாதிகளும் போலி  பிரச்சாரமாக முன்னேடுத்து செல்லுகின்றார்கள் .எனவே நாங்கள் இன்னும் கல்வி துறையிலும்,எழுத்துதுறையிலும் மட்டும் அல்லாமல் அணைத்து  விடயங்களிளும் தேர்ச்சிபெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.1abdd0b4-819e-4afd-9e1f-4764f1423c85

இன் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஷாக்,கலாநீதி அனீஸ்,வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் மற்றும் இன்னும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.a85f81f4-0aee-4573-a13d-725ac02a0ebd

நூல்களின் பிரதிகளை அமைச்சர் றிஸாட் பதியுதீன் வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.5a7d52c2-1582-4c25-af89-f00f04f777a7

Related posts

சமுர்த்தி வங்கியில் 2 மில்லியன் நிதி மோசடி! உதவி முகாமையாளர் கைது

wpengine

கஞ்சா கணவனை மீட்க லஞ்சம் வழங்கிய மனைவி கைது

wpengine

வவுனியா மருத்துவமனையில் பாலியல் தொல்லைகொடுக்கும் வைத்தியர்.

wpengine