பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் ராஜபக் அவருடையத் தனிப்பட்டக் கருத்து

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதுத் தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து அவருடையத் தனிப்பட்டக் கருத்தென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயக்கத்துக்கே இதுத் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

சம்பாந்துறையில் 17 வயது யுவதி தற்கொலை

wpengine

யாழ்ப்பாணம், கட்டுநாயக்க விமான நிலையங்களை விஸ்தரிக்க நடவடிக்கை!

Editor

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு

wpengine