பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் ஜனாஷா அடக்கத்திற்கு எதிராக கத்தோலிக்க மதகுருமார்கள் எதிர்ப்பு

கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழிகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர்.

கொவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எதிராக இன்று அணிதிரண்ட அவர்கள், கத்தோலிக்க மதகுருமார்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொவிட் சலங்களை இங்கு புதைக்க இடமளிக்க முடியாதெனவும் இன்று மாலை வரை எதிர்ப்பு நடவடிக்கையை கைவிட போவதில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Related posts

றிஷாட்,மனோ,கூட்டமைப்பு தரப்புக்கள் வாக்களிக்கவில்லை-டலஸ்

wpengine

வவுனியா பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளை அகற்றகோரிய சூத்திரதாரிகள்! றிஷாட் கண்டனம்

wpengine

“உலகளாவிய கூட்டுறவு இளைஞர் மாநாடு அமைச்சர் றிஷாட் பங்கேற்பு

wpengine