அறிவித்தல்கள்முல்லைத்தீவு

முல்லைத்தீவில் குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்த TikTok இல் பிரபலமான இளம் பெண்..!

முல்லைத்தீவில் இளம் குடும்ப பெண்ணொருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் Tiktok பிரபலமான இவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் தேவஸ்ரலா என்ற 20 வயது இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

Related posts

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் வழமைக்கு!

Maash

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (12) உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

Maash

குரங்கு குறுக்கே பாய்ந்ததால் விபத்து குடும்பப்பெண் மரணம் . !

Maash