எதிர்வரும் பொதுத்தேர்தலில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முல்லைத்தீவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட போது.




