பிரதான செய்திகள்

முறிந்த நிலையில் மின் கம்பம்! பிரதேச மக்கள் விசனம்

வவுனியா ஒலுமடு கிராமத்தின் பிரதான வீதியின் அருகே மின்கம்பம் ஒன்று முறிந்த நிலையில் காணப்படுவதால் அவ் வீதியால் பயணம் செய்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

மின் இணைப்புக்கம்பிகள் சேதமடைந்து ஒன்றுடன் ஒன்று முட்டும் நிலையில், பச்சைமரங்களோடு உரசிய வண்ணம் காணப்படுகின்றது.current_post

குறித்த வீதி வழியே சிறுவர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதோடு, இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை பிரதேச வாசிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related posts

இயற்கையின் பாதிப்பை வைத்துக்கூட என் மீது வீண்பழிகளை,அபாண்டங்களையும் சுமத்துகின்றார்.

wpengine

மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு

wpengine

உறுப்பினர்கள் ஆபாசக் காட்சிகளை பார்வையிட்டமை தொடர்பில் விசாரணைகள்

wpengine