பிரதான செய்திகள்

மும்மன்ன பி்ரதேசத்தில் 3 பொலீஸார் மட்டுமே! மஹிந்த அணி சத்தார்

குருனாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசத்துக்கு உடனடியாக விசேட அதிரடி படை பாதுகாப்பை வழங்குமாறு கூறப்பட்டுள்ள போதிலும், தற்போது வரை 3 பொலிஸாரே பாதுகாப்பு வழங்கி வருவதாக குருனாகல் மாவட்ட மஹிந்த அணி ஆதரவாளர் அப்துல் சத்தார் குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்

குறித்த பிரதேச காணியானது முஸ்லிம்களுக்கு சொந்தமானது. இதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் உள்ளன. சில தீய சக்திகளே இதகை பிரச்சினையாக வளர வித்திட்டன. இவ்விவகாரத்தில் உதவுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என்றார்.

Related posts

நாக்கை பெண்ணொருவர் கடித்துத் துப்பிய சம்பவம்

wpengine

குருநாகல் மாநகர சபையின் ஆட்சியினை தீர்மானிக்கும் கட்சியாக அ.இ.ம.கா.

wpengine

யாழ் மாநகர சபையில் நிதி மோசடி! விசாரணை வேண்டும்

wpengine