செய்திகள்பிரதான செய்திகள்

முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கு மரண தண்டனை..!!!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் அலிபேபி என்றழைக்கப்படும் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலக் வசந்தா என்பவர், ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக எஸ். ராகல, இந்த உத்தரவை, புதன்கிழமை (16) பிறப்பித்தார்.

வெலிகெபொல ஹட்டங்கல பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.

Related posts

டிரம்ப் அதிரடி அறிவிப்பு : ரஷ்யாவுக்கு100% வரி விதிப்பு, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமாம்…..

Maash

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டம்

wpengine

வில்பத்து சரணாலய வீதி வழக்கில் முன்னால் அமைச்சர் றிஷாட் 04வது பிரதிவாதி

wpengine