பிரதான செய்திகள்

முன்னாள் சட்டமா அதிபரை கைது செய்யப் போவதில்லை – சட்டமா அதிபர்!

உயிர்த் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வழங்கிய கருத்துக்காக அவரை கைது செய்யப்போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்ட போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க உளவுத்துறை அறிக்கை முட்டாள் தனமானது: டொனால்டு டிரம்ப்

wpengine

பலத்த பாதுகாப்புடன் யாழ் சென்ற ரணில்

wpengine

வவுனியாவில் அபாய ஒலி! பயணிகள் அச்சம்

wpengine