பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் விமலின் 2 தண்டனை! ஒரு இலட்சம் அபராதம்.

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

போலி கடவுச்சீட்டு வழக்கில் விமலின் மனைவியான ஷசி வீரவன்சவுக்கு  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் மேற்​கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Related posts

அக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது

wpengine

மன்னார் வலயக்கல்வி பணிமனையில் ஒளி விழா

wpengine

தோனாவின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine