பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் விமலின் விட்டில் சடலம்

(அஷ்ரப் ஏ சமத்)

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொஸ்வத்தை- பத்தரமுல்லையில் உள்ள வீட்டில் 24 வயதுடைய ஒர் இளைஞனின் சடலம் உள்ளதாக அவரது மனைவி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாா்.

 விமல் வீரவன்சவின் புதல்வரின்  நண்பரான இந்த இளைஞன்  எவ்வாறு இறந்தான் என  பொலிசாா் பரிசோதனைகளையும், நடாத்தி வருகின்றனா்.

இம் மரணம் குறித்து வீட்டில்  இருந்த திருமதி விமல் வீரவன்ச தலங்கம  பொலிசில் முறைப்பாடு பதியப்பட்டு வருகின்றது. unnamed-4

 

Related posts

கடவுச்சீட்டு விநியோகிப்புக் கட்டணங்கள் உயர்வு

wpengine

முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள் இல்லை – வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்!

Editor

அண்ணன் ஜெகநாதனின் இழப்பு தமிழ் பேசும் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாதது; அமைச்சர் றிசாத்

wpengine