பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் றிஷாட்டின் கொழும்பு விஜயம் 27ஆம் திகதி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் AJM FAIZ அவர்களின் அழைப்பை ஏற்று

தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் என்னை அநியாயமாக சிறையில் அடைத்த நாள் முதல் எனது விடுவிப்புக்காக நோன்பு நோற்ற பிரார்த்தித்த தாய்மார்கள் மற்றும் சகோதர சகோதரிகள் மற்றும் நமது கட்சி போராளிகளை சந்திக்க 2021.10.27 மாலை 5.00pm மணிக்கு கொழும்பு 15மெரிஸ் லைன் மட்டக்குளிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Related posts

உள்ராளூட்சி மன்ற தேர்தல்! அமைச்சரின் கையில்

wpengine

அரசியலமைப்பின் எந்தவொரு சரத்தும் மீறப்படவில்லை

wpengine

நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

wpengine