பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் றிஷாட் மீண்டும் 13ஆம் திகதி வரை

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை எதிர்வரும் 13 ஆம் திகதி விரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் கடந்த மாதம் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யூ டியூப் பார்த்து விமானம் தயாரித்த அதிசயம்

wpengine

மன்னாரில் சமுர்த்தி சௌபாக்கியா வாரம் 3ஆம் கட்ட நிகழ்வு

wpengine

அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகள்

wpengine