பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சரின் நீதி ஒதுக்கீட்டில் பாடசாலை நுழைவாயில்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்களின் முயற்சிக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அன்றைய அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 60 இலட்சம் ரூபாய் பெருமதியான நுழைவாயிலுக்கான அடிக்கல் அவரது கரங்களினால் நாட்டப்பட்டு இன்று நிர்மாணப்பணிகள் முடியும் தருவாயில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

இத்திட்டத்தினை திறன்பட செய்து முடிக்க ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

Related posts

தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் ஆணைக்கு மாறாக செயற்படுவது சுரேஸ்

wpengine

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த விளையாட்டு பயிற்றுநர் கைது..!

Maash

ஜனாதிபதியின் உரையை விமர்சிக்கும் அருகதை, தமிழரை ஏமாற்றிய தமிழ் கட்சியினருக்கு கிடையாது . .!

Maash