பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சரின் நிதி ஒக்கீட்டில் பாலர் பாடசாலை

ஊடகப்பிரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், புத்தளம் மாவட்டத்தின், தும்மோதர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ் ஷிபா பாலர் பாடசாலையை, பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் நேற்று (29) பார்வையிட்டனர்.

Related posts

தேவையற்ற பொது நிதியைக் குறைப்பதற்கு, மின்சக்தி அமைச்சின் 14 சொகுசு வாகனங்கள் ஏலம்..!

Maash

12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம்! பின்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு

wpengine

நகராட்சி தேர்தலில் தாயீப் எர்டோகன் அமோக வெற்றி

wpengine