எனவே மக்களின் வறுமையினை நீக்குவதற்காக தேங்காய் விலையினை 70ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
நேற்று மன்னார்,முசலி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற ஜனாதிபதி மக்கள் சேவையில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அமைச்சர் இதுவரைக்கும் சதொச நிலையங்களில் தேங்காய் விற்பனை செய்யப்படவில்லை ஆனால் நாட்டில் ஏற்பட்ட வரட்சி காரணமாக தேங்காய் நாடுமுழுவதும் விலை அதிகரித்துள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் சதொச நிலையத்தில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எனவே மக்களின் வறுமையினை நீக்குவதற்காக தேங்காய் விலையினை 70ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்