பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முதலில் கள்ள மாடு வியாபாரத்தை நிறுத்துங்கள்! மஸ்தான் பா.உ மூக்குடைந்தார்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இன்றைய தினம் முசலி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள மண் கூலி தொழிலாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என அறியமுடிகின்றன.

சட்ட ரீதியான அனுமதிகளை பெற்றுக்கொண்டு மண் வியாபாரம் கொள்ளும் வியாபாரிகளின் மண் தொழிலை தடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த போது ஒரு சில கிராம மக்கள் கூறியுள்ளார்கள் நீங்கள் கள்ள மாடுகளை அனுமதியில்லாமல் கொழும்புக்கு வியாபாரம் செய்வதை முதலில் நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்கள்.

அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் அதிகாரத்தினை பயன்படுத்தி கூலி தொழில் செய்யும் அப்பாவிகளை பொலிஸ்சில் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதோ போன்று தான் கடந்த வாரம் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்திலும் அரச அதிகாரிகள் முன்னிலையில் மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டார். என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

நானாட்டன் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்த விளையாட்டு கழகங்கள்

wpengine

பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமனம்

wpengine

சலுகை அடிப்படையில் வாகன இறக்குமதி: சுற்றுநிருபத்தில் திருத்தம்

wpengine