பிரதான செய்திகள்

முதலமைச்சருக்கு எதிராக தேங்காய் உடைப்பு

சாம்பூர் மஹா வித்தயாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டிய சம்பவம் மற்றும் இராணுவ நலத்துறையை குறைத்தலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய இராணுவ ஒற்றுமை இன்று சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளது.
தேங்காய் உடைக்கும்  முன்னர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவாலயம் முன்னாள் ஆர்ப்பாட்டம்
இடம்பெற்றுள்ளது.

Related posts

மாட்டுக்கறி உண்பவர்களை நடு வீதியில் தூக்கிலிட வேண்டும்! சாமியாருமான சாக்‌ஷி சரஸ்வதி

wpengine

அநுர அரசிடம் மைத்திரி விடுத்துள்ள கோரிக்கை…!

Maash

காத்தான்குடியில் உண்டியல் திருட்டு! பொலிஸ் கைது

wpengine