பிரதான செய்திகள்

முசலி வட்டார பிரிப்பில் பகல் கொள்ளை! வாய்மூடி மௌனியான முஸ்லிம் கிராம உத்தியோகத்தர்கள்

(முசலி ஊரான்)
மன்னார் மாவட்டத்தில், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் எல்லை நிர்ணய வட்டார பிரிப்பில் முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளாதாக முசலி பிரஜைகள் குழு குற்றம்சாட்டு துண்டுபிரசுரம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான எல்லை நிர்ணய வட்டார பிரிப்பின் போது முசலி பிரதேச செயலகத்தின் முன்னால் பிரதேச செயலாளர் செ.கேதீஸ்வரன் கடமையாற்றிய காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதேச செயலகத்தில் அதிகமான முஸ்லிம் கிராம உத்தியோகத்தர்கள் கடமையாற்றியும்,பிரதேச மக்களின் உரிமை விடயத்தில் கதைக்காமல்,ஊர் மக்களுக்கு தகவல்களை கொடுக்காமல் அவர்களும் வாய்மூடி மௌனியா? இருந்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

Related posts

வவுனியா கூட்டத்தில் மொட்டுக்கட்சி உறுப்பினர்களினால் வாங்கிகட்டிய கா.மஸ்தான்

wpengine

வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம்! பிரான்ஸ் நகரில் கண்காட்சி

wpengine

முல்லைத்தீவு, மல்லாவி விபத்தில் இளைஞர் ஒருவர் பலி!

Editor