பிரதான செய்திகள்

முசலி பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான கருத்தரங்கு

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான விபத்து தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு  இன்று காலை முசலி சுகாதார  வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஒஸ்மன் சாள்ஸ்  தலைமையில் இடம்பெற்றது.

இதில் முச்சக்கர வண்டி  சாரதிகளுக்கான விபத்துக்கள் தொடர்பாகவும் ,முதல் உதவி  தொடர்பாகவும் கருத்தரங்கு  நடைபெற்றபோது.13939434_345655529113395_285502217118867796_n

இன் நிகழ்வில்  மன்னார் மாவட்ட MONCD பொறுப்பு  வைத்திய அதிகாரி டொக்டர் .அன்ரன் சிசில் அவர்களும்,சிலாவத்துறை பொலீஸ் நிலைய அதிகாரிகளும்  கலந்து  கொண்டனர் என்பது குறிப்பிடக்கது.13906797_345655735780041_6553883428095870185_n

13882436_345655462446735_6362208562840169105_n

Related posts

மாதம்பை முஸ்லிம்களின் காணிக்கு ஆபத்து! அமைச்சர் ஹக்கீமுடன் கலந்துரையாடல்

wpengine

“இலங்கையின் புதிய தொழிற்துறை வலயங்களில் ஈரானிய முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்” றிசாத் பகிரங்க அழைப்பு

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் சல்மான் ராஜினாமா

wpengine