பிரதான செய்திகள்

முசலி பிரதேச பல நோக்கு கூட்டுறவு சங்கங்களை மீண்டும் இயங்க வட மாகாண சபை உறுப்பினர் நியாஸ் நடவடிக்கை

வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.ஏ. நியாஸ் அவர்கள் வட மாகண மகளிர் விவகாரம்,கூட்டுறவு,அமைச்சர்  அனந்தி சசிதரனை கடந்த வாரம் சந்தித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடிவுள்ளார்.

மன்னார், முசலி பிரதேசத்தில் நீண்ட காலமாக இயங்காது காணப்படுகின்ற முசலி/வேப்பங்குளம் பலநோக்கு கூட்டுறவு சங்கம் மக்கள் பாவனைக்கு திறக்கப்படவேண்டுமென அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையெடுத்து உடனடியாக திறப்பதற்கு கவனமெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அத்தோடு மன்னார் மாவட்ட மக்களுக்கு சுயதொழில் வாய்ப்புக்கு உபகரணங்களையும் தருவதாக தெரிவித்தார்.

Related posts

நாசகார சக்திகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் சாகலவிடம் அமைச்சர் றிஷாட்

wpengine

அமெரிக்கா தூதுவரை திருப்பியழைக்க நடவடிக்கை

wpengine

மன்னாரில் அரிசி, முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்!

Editor