முசலி பிரதேச செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டாம் மொழி (சிங்களம்) கற்கைநெறியினை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று முசலி பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் முசலி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

