பிரதான செய்திகள்

முசலி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

மன்னார் – முசலி பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் முசலி பிரதேச செயலக கேட்போர் கூட்டத்தில் இன்று காலை 9மணிக்கு ஆரம்பமானது.

இதன் போது முசலி பிரதேசத்தில் உள்ள சமூக மட்ட அமைப்புக்கள் பல கலந்துள்ளது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான்,செல்வம் அடைக்கல நாதன் என பலர் கலந்துகொண்டார்கள்.

Related posts

யாழ் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு!

Editor

மன்னாரில் 2,000 கடலட்டைகள் உயிருடன் மீட்பு!

Editor

ரஷ்யா மீதான பொருளாதார தடை! டொனால்ட் டிரம்ப் ஒப்புதல்

wpengine