பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்திற்கான களவிஜயம் மேற்கொள்ளும் முன்னால் அமைச்சர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் முசலி பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக அறியமுடிகின்றன.

சனி,ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை முசலி பிரதேசத்திற்கான களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டு கலந்துறையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

இதன் போது முன்னால் அமைச்சரை வரவேற்கும் ஏற்பாடுகளை கிராம மட்டத்தில்லுள்ள பள்ளிவாசல் நிர்வாகம்,கிராம மட்ட அமைப்புகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றன.

Related posts

மன்னார், முருங்கன் பகுதிகளில் நாளை நீர்வெட்டு

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 7வது நாளாக

wpengine