பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு

முசலிப் பிரதேசத்தில் 2019 க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி முதல் 10 இடங்கள் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பாராட்டு விழா YMMA முசலி தெற்கு அமைப்பின் தலைவர் SHM முப்தி தலைமையில் இன்று 09/02/2020 நடைபெற்றது.

பிரதம அதிதியாக தேசிய உப தலைவர் அகில இலங்கை YMMA பேரவை முன்னால் நிறைவேற்று பணியாளர், தலைமை நிர்வாக அதிகாரி. உள்ளூராட்சி ஆளுகை நிறுவனம். பொது நிர்வாக,உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு Deshabandu Saheed M Rismy

விசேட அதிதியாக District Director All Ceylon YMMA. Kandy Chairman Victoria Groupe Of Company’s Director Chember Of Commerce Central Province DESHAKEERTHI Fouz A Cader

Related posts

யூரியா உரம் எதிர்வரும் மூன்று வாரங்களில் நாட்டை வந்தடையும்

wpengine

நுண்நிதி கடனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

Editor

வாழைச்சேனை-பிறைந்துரைச்சேனை ஹயாத்து முஹம்மட் மக்காவில் வைத்து ஜனாஷா

wpengine