பிரதான செய்திகள்

முசலி பிரதேசத்தில்,அரிப்பு கிராமத்தில் சட்டவிரோத மண் அகழ்வு

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு கிராம சேவையாளர் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை விஷேட அதிரடி படையினர் கைப்பற்றிவுள்ளதாக அறிய முடிகின்றன.

இது தொடர்பில் மேலும் அறிகையில்

அரிப்பு கிராமத்தில் உள்ள மத வழிபாட்டு தளத்தின் சில பூச்சு நிவர்த்தி செய்துகொள்ள மண் அழ்கவுகளை மேற்கொண்டிருந்த வேளையில் தான் அதிரடி படையினர் கைப்பற்றிவுள்ளார்கள்.

இரண்டு உழவு இயந்திரங்களும் தற்போது சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் இருப்பதாகவும் அறிய முடிகின்றன.

முசலி பிரதேசத்தில் இவ்வாரான சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடராக மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

Related posts

இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ள பாகிஸ்தான் மக்கள்

wpengine

அரிசி,கோதுமை வரி குறைப்பு

wpengine

‘இலங்கையின் கடல் எல்லைக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதே மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு’

Editor