பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி,கொண்டச்சி கிராமத்திற்கான குடிநீர் திட்டம்! முசலி செயலாளர் ஆரம்பித்தார்.

மன்னார்,முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்டச்சி கிராமசேவகர் பிரிவிலுள்ள, சின்ஹள கம்மானை கிராமத்திற்கான , நீர் வழங்கள் மற்றும் அபிவிருத்திப்பணிகளினை முசலி பிரதேச செயலாளர் அவர்கள் நேற்று (08/01/2021) தொடங்கிவைத்தார் அத்துடன் ,கிராம மக்களுக்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டார் .

Related posts

பசிலை கடுமையாக தீட்டிய மஹிந்த

wpengine

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் 46வது வருட ஆண்டு விழா (படங்கள்)

wpengine

கடற்படை சிப்பாய் தாக்குதல்! அரிப்பு கிராமத்தில் உள்ள ஆறு பேருக்கு விளக்கமறியல்

wpengine