பிரதான செய்திகள்

மீராவோடை வெளிநோயாளர் பிரிவை திறந்து வைத்த ஹாபீஸ் நசீர் (படங்கள்)

(அனா)

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கான இரண்டாம் கட்ட வேலைகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (02.08.2016) மாலை இடம் பெற்றது.


வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.முஸ்தபா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஷீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் முருகாணந்தம், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.a07909a8-d2e7-49f4-a6cd-d7e790f46583
கிழக்கு மாகாண சபையின் “Pளுனுபு” திட்டத்தில் வெளி நோயாளர் பிரிவு கட்டிடத்தின் இரண்டாம் கட்ட வேலைகளுக்காக நாட்பத்தெட்டு லட்சம் ரூபா ஓதுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.db972143-8759-44a9-b8d8-328640337e17d2876137-7a69-4a39-bc04-b32239eb6239

Related posts

உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்த்திருத்தங்கள் பல அவசியமென ஜனாதிபதி தெரிவிப்பு.

wpengine

பின்புற பாக்கெட்டில் பேர்ஸ் வைப்பவரா நீங்கள்:திடுக்கிடும் தகவல்

wpengine

எவரஸ்ட் மலை ஏறிய இலங்கை பெண்! பிரதமர் வாழ்த்து

wpengine