பிரதான செய்திகள்

மீராவோடை அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இப்தார் (படம்)

(முஹம்மது ஸில்மி)

இவ்வருட புனித  ரமழான் மாதத்தை முன்னிட்டு நேற்று  (11.06.2016) மாலை மீராவோடை சந்தைக்கட்டட தொகுதியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஜம்மிய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யாவின்  அனுசரணையுடன் இப்தார் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி இப்தார் நிகழ்வில் பொதுமக்கள் ,ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்துகொன்டு சிறப்பித்தனர்.30a84a90-a96d-4b5e-81ef-f1377236d36a

 f5e63ec1-cdfc-4c84-9211-864922c92b85

Related posts

ஆசியாவின் மிகவும் வயதான யானை “வத்சலா” 109ஆவது வயதில் மரணம்.

Maash

நான் ஒரு வாரத்தில் எரிபொருள் விலை மக்களின் வரிச்சுமையை குறைப்பேன்

wpengine

விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

wpengine