பிரதான செய்திகள்

மீண்டும் றிஷாட்டின் கட்சியில் இணைந்த முன்னால் தவிசாளர்

ஓட்டாமாவடி முன்னாள் பிரதேசசபைத் தவிசாளரும் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஏ பி எஸ் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிஸில், கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முன்னிலையில் இணைந்து கொண்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்ததனாலேயே தாம் அக்கட்சியிலிருந்து வெளியேறியதாக தெரிவித்த ஹமீட் தாம் மரணிக்கும் வரை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான மக்கள் காங்கிரஸில் தவிசாளர் அமீர் அலியுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சீனா பயணம்

wpengine

இந்தோனேசியாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine

மட்டக்களப்பு ஜெயராஜ்ஜின் புதிய கண்டுபிடிப்பு

wpengine