பிரதான செய்திகள்

மீண்டும் மின்சார தடை காரணம் என்ன?

இலங்கை முழுவதும் தற்போது மின்சாரம்  தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனினும் திடீரென இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டதற்கான  காரணங்கள் தொடர்பாக  அவர் கருத்து எதுவும் வெளியிடவில்லை.

இதேவேளை  கடந்த மாதம் 25ஆம் திகதியும் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சீரற்ற காலநிலை காரணமாகவே அப்போது மின்சாரம் தடைப்பட்டிருந்ததாக மின்சார சபையினர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம்களை சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டாம்.

wpengine

மட்டக்களப்பு இளைஞர்களுக்கு T shirt வழங்கிய அமீர் அலி

wpengine

இராஜினாமா செய்த அமைச்சர்கள் மீண்டும் மஹிந்த அணியுடன் இணைவு

wpengine