பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மின்னல் ரங்காவினால் மூக்குடைந்த ஹூனைஸ் பாரூக்

இன்று 6 மணிக்கு சக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் வன்னி மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் மற்றும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிப் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்கள்.

வன்னி மாவட்டம் தொடர்பில்  முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்  கருத்து தெரிவித்துக்கொண்டு இருக்கின்ற போது குறுக்கீட்ட ரங்கா நிங்கள் வன்னி மாவட்ட பிரச்சினை பற்றியும்,வன்னி அமைச்சரையும் பற்றி பேசுரிங்கள் அதே போன்று நல்லாட்சியினை உருவாக்கிய முதல் முஸ்லிம் அரசியல்வாதி நிங்கள் என்று சொல்லுரீங்கள் ஆனால் இந்த முறை உங்கள் மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள் தானே! என்று மின்னல் ரங்கா சொல்ல அதற்கு பதில் சொல்லாமல் “தட்டுதடுமாரினார் இந்த ஹுனைஸ் பாரூக் அதே போன்று மைத்திரியினை ஆதரித்து இந்த முறை மைத்திரியின் அணியில் போட்டியிட்ட ஹுனைஸ் பாரூக்கு யார் ஜனாதிபதி,யார் பிரதமர் என்று கூட தெரியாமல் வாய்தடுமாரிய போது அதனை கூட மின்னல் ரங்கா தான் சொன்னார் பிரதமர் ரணில் என்னும் ஜனாதிபதி மைத்திரி என்னும் சொல்லும் நிலைக்கு ஹுனைஸ் பாரூக்கின் அரசியல் நிலை இன்றுவந்துள்ளது.

வன்னி மாவட்டத்தில் உள்ள காணிப்பிரச்சினை பற்றி ஹுனைஸ் பாரூக் அவர்களே! நீங்கள்  பேசினீர் அதே போன்று  அமைச்சர்களையும்,அரசியல்வாதிகளையும் குறை சொன்னீர் .ஏன்? உங்களினால் அரசியலுக்கு கொண்டு வந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,இணைக்குழு தலைவருமான காதர் மஸ்தானை வைத்து கடந்த தேர்தலில் முதன்மை வேட்பாளாராக போட்டியீட்ட உங்களினால்  வன்னி முஸ்லிம்களின் மற்றும் முசலி பிரதேச மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க உங்களுக்கு முடியாதா?

கடந்த தேர்தலில் வன்னியின் பிரதம அமைப்பாளர் என்று கூட சொல்லி தெரிந்து உங்களினால் அமைப்பாளர் பதவியினை வைத்துக்கொண்டு வன்னி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாதா?

Related posts

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் தேர்தல் மறுசீரமைப்பு செயலமர்வு

wpengine

வவுனியா வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்கும் வட மாகாண சபை

wpengine

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்; நல்லடக்கம் ஞாயிற்றுக் கிழமை

wpengine