செய்திகள்பிரதான செய்திகள்

மின்னல் தாக்கி பெண் பலி மேலும் ஐவர் வைத்தியசாலையில் – பதுளையில் சம்பவம் .

பதுளை, எட்டம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிங்ரோஸ் நெலுவ தோட்டத்தில் வசித்து வந்த 47 வயதான பெண் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

இன்று மாலை பெய்த பலத்த மழையின் போது குறித் பெண் உள்ளிட்ட தரப்பினர் மழையிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்காக கொழுந்து நிறுக்கும் பகுதிக்குச் சென்றிருந்த போதே இந்த மின்னல் தாக்கம் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

Related posts

58 பாராளுமன்ற உறுப்பினருக்கு தடை

wpengine

அதிகாரப்பகிர்வு அனைத்து இனங்களுக்கும் நன்மை பயக்கவேண்டும் – றிசாத் எடுத்துரைப்பு

wpengine

நாட்டின் மருந்து உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்காக 18% VAT வரி நீக்கி நிவாரணம்.

Maash