பிரதான செய்திகள்

மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி!

மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி!50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் மின்சார பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மின்சார பஸ்களை இறக்குமதி செய்யப்படும் வரை 50 சொகுசு பஸ்கள் இறக்குமதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கோடு, கிழக்கிற்கு நடந்த திருமணம்.

wpengine

நாடு திறக்கப்படும் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் முழுமையான திட்டம்.

wpengine

முத்து போன்ற அம்மாவின் பல் எங்கே?

wpengine