பிரதான செய்திகள்மின்கட்டணம்கால அவகாசம்! மார்ச் மாதம் 31 by wpengineMarch 22, 2020March 22, 2020073 Share0 பெப்ரவரி மாதத்திற்காக மின் கட்டணத்தை செலுத்துவதற்காக மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.