பிரதான செய்திகள்

மாவனல்லை இரு புத்தர் சிலைகள் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

மாவனல்லை ரன்திவல, மகதேகம ஆகிய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இரு புத்தர் சிலைகளே விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நாசகார செயற்பாடுகளை அங்கு பிரபலமான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் மேற்கொண்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப்பட்ட நிலையில், இந்த செயற்பாடு ஐக்கிய தேசிய கட்சியின் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன் வைக்க நடத்தப்பட்ட செயல் என அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மாவனெல்லை பகுதியில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் நோக்கில் வேண்டுமென்றே சிலர் இச்செயலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, புத்தர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி தொடர்பில் மவ்பிம பத்திரிகை செய்தி :

මාවනැල්ල- කේ.වී. බණ්ඩාර
මාවනැල්ල පොලිස් බල ප්රදේශයේ රන්දිවෙල හා මහත්තේගම යන ප්රදේශවල මංසන්ධි දෙකක ඉදිකර තිබූ බුදු පිළිම දෙකට හානි කිරීමේ සිද්ධියක් පෙරේදා (23දා) වාර්තා විය. මේ සම්බන්ධයෙන් එජාපයේ මාවනැල්ල ආසන බල මණ්ඩලයේද ප්රසිද්ධ වේදිකාවේ කතා බහට ලක්වූ අතර ඔවුන් පැවැසුවේ එජාපයට මඩ ගැසීමේ පටු අරමුණකින් මෙම කටයුත්ත කර ඇති බවයි.

කෙසේ වෙතත් මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් මාවනැල්ල පොලිසිය වැඩිදුර පරීක්ෂණ කරමින් පවතින අතර මෙලෙස හානි සිදුවී ඇති රන්දිවෙල හන්දියේ බුදු පිළිමය හා මහත්තේගම මිරිස්කුඩු හන්දියේ බුද්ධ ප්රතිමාවේ සිරස පෙදෙසේ මුහුණ, නාසය ඇතුළු කොටස් කඩා තිබිණි.

මෙම බුදු පිළිම කඩා දැමීම මඟින් එක්සත් ජාතික පක්ෂයට හා එජාපයේ පක්ෂ සභාපති කබීර් හෂීම් මහතාට මඩ ගැසීමේ ව්යාපාරයක් කර ඒ මඟින් එජාපයේ ඉදිරි ගමන් මඟ කඩාකප්පල් කිරීමට රටට බොරු ප්රචාරයක් ගෙන යෑමට මෙම කටයුත්ත කරන ලද්දක් විය හැකි බව සමහර අයගේ මතයයි.

Related posts

வவுனியா பாடசாலை மாணவியின் புதிய கண்டுபிடிப்பு

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ள சி.வி.விக்னேஸ்வரன்

wpengine

இப்போது நாங்கள் மூன்று பேர்’ தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பிணி

wpengine