செய்திகள்பிரதான செய்திகள்

மாரவில துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய பெண் உயிரிழப்பு…!!!!

மாரவில பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று (22) பதிவாகியுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் 10 வயது சிறுவன் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துளதுடன், விசாரணையை மேற்கொல்வதாகவும் தெரிவித்தனர்.

Related posts

போலி பேஸ்புக் பாவனையாளருக்கு எச்சரிக்கை

wpengine

தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன்

wpengine

விஷேட தேவை உடைய மாணவர்களுக்கான பாடசாலை மன்னாரில்

wpengine