பிரதான செய்திகள்

மாணவர் அனுமதி புதிய தேசிய கொள்கை – ஜனாதிபதி

பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான தேசிய கொள்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலை அனுமதி தொடர்பில், அதிகாரிகளின் பின்னால் பெற்றோர்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் குறித்த புதிய கொள்கை அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இன்று கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்

wpengine

வாட்ஸ் அப்பில் Animated GIFs அனுப்பும் வசதி இணைப்பு

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கு இடையில் விசேட கூட்டம்

wpengine