பிரதான செய்திகள்

மாணவர்களுக்கு 80% வரவு கருத்திற்கொள்ளப்பட மாட்டாது

இவ்வாண்டு டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு 80% வரவு கருத்திற்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இதை அறிவித்துள்ளது

Related posts

பொத்துவில் மாணவர்களுக்கு கானல் நீராகும் கல்வி

wpengine

இலவசக்கல்வியின் தரம் குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றது இஷாக் பா.உ

wpengine

விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள்

wpengine