பிரதான செய்திகள்

மாணவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு – கல்வி அமைச்சு

பாடசாலை மட்டத்திலான மாணவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

நாளை அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதோடு, இதன்பொருட்டு நாட்டிலுள்ள பிரதான பாடசாலைகளில் இருந்து மாணவத் தலைவர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

விடுதலைப்புலிகளினால் தற்போது சூழல் மாற்றமடைந்து விட்டது

wpengine

அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பியா ஜனாதிபதி

wpengine

சவுதி விஜயத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது டிரம்ப்

wpengine