பிரதான செய்திகள்

மாடு குறுக்கே பாய்ந்தமையால் காருக்கும் தொலைதொடர்பு கம்பத்துக்கும் சேதம்

(செய்தியாளர்)

மன்னார் மடுத் திருதலத்திலிருந்து மன்னார் நோக்கி வந்த கார் ஒன்று மதவாச்சி தலைமன்னார் ஏ14 பிரதான பாதையில் வந்துகொண்டிருந்தபொழுது முருங்கனுக்கு அருகாமையில் மாடு வீதயின் குறுக்கே பாய்ந்தமையால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாதைக்கு அருகாமையில் இருந்த தொலை தொடர்பு கம்பத்துடன் மோதியதில் அவ் கம்பமும் வாகனமும் சேதமடைந்திருப்பதைக் காணலாம்.

இவ் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (02.07.2017) காலை இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் பயணித்தவர்களுக்கு சேதம் ஏற்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கட்டுப்பணம் செலுத்திய சுதந்திர கட்சி

wpengine

“கடிதம் எனக்கு கிடைத்துள்ளது” .லசந்த படுகொலை தொடர்பில் புதிய விசாரணை. பிரதமர் ஹரிணி அமரசூரிய

Maash

அமைச்சர் ஹாபீஸ் நஷீர் பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது.

Editor