பிரதான செய்திகள்

மாகாண சுகாதார அமைச்சருக்கு அறிவித்தல் இல்லை! சபையில் குழப்பநிலை

மத்திய மாகாண சபையின் இன்றைய அமர்வின் போது செங்கோலை பலவந்தமாக மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் வெளியில் தூக்கிச்  சென்றதையடுத்து சபையில் குழப்பநிலை ஏற்பட்டதால் சபை நடவடிக்கைள் ஒத்திவைக்கப்பட்டன.

மத்திய மாகாணத்தில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பான கலந்துரையாடலுக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு அறிவித்தல் வழங்காமையினாலே சில உறுப்பினர்கள் செங்கோலை பலவந்தமாக வெளியில் தூக்கிச் சென்றுள்ளனர்.

Related posts

நெருப்புடன் விளையாடும் வீடியோடும் நடிகை கீர்த்தி பாண்டியன்

wpengine

சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி

wpengine

“கொழும்பு கோட்டை” இலங்கையில் படுகொலை செய்யப்படும் தமிழ்.

wpengine