பிரதான செய்திகள்

மாகாண சபை தேர்தலுக்கான வேட்பு மனு கபீர் ஹாசீம்

மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, ஐக்கிய தேசிய கட்சியால் 17 வேட்பு மனு சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் எமது செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

மாவட்டங்கள் தோறும் நேர்முக பரீட்சைகளை மேற்கொள்ளவே இவ்வாறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனுக்களின் தெரிவுகள் அனைத்தும் மிகவும் வெளிப்படை தன்மையுடன் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சோமவன்ச அமரசிங்க காலமானார்

wpengine

சர்வகட்சி மாநாடு!பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடல்ஆலோசனை

wpengine

இளைஞர் சேவை காரியாலய இடமாற்றம்; சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிப்போம்

wpengine